காட்பாடியில் உணவுக்காக பரிதவித்துக் கொண்டிருக்கும் ஏழைகளுக்கு உணவளிக்கப்பட்டது
காட்பாடியில் 144 தடையால் உணவுக்காக பரிதவித்துக் கொண்டிருக்கும் ஏழைகளுக்கு உணவளிக்கப்பட்டது. " alt="" aria-hidden="true" /> வேலூர்மாவட்டம் அடுத்த காட்பாடி பகுதியில் உலகத்தையே உலுக்கி கொண்டிருக்கும் கொரோனோ வைரஸ் கிருமிகளால் அவதிப்படுவோர் ஒரு பக்கம் .144 தடை மறுபக்கம் …