கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் ஆட்டோ உரிமையாளர் சங்கம் சார்பாக
கொரோனா வைரஸ் தொற்று நிவாரண நிதி வழங்கப்பட்டது
" alt="" aria-hidden="true" />
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் ஆட்டோ உரிமையாளர் சங்கம் சார்பாக
கொரோனா வைரஸ் தொற்று நிவாரண நிதி வழங்கப்பட்டது அச்சத்தால் தமிழ்நாடு அரசு 144 தடை உத்தரவு அமலில் உள்ளது எனவே ஆட்டோ ஓட்டுநர்கள் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது இதை கணக்கில் கொண்டு ஆட்டோ ஓட்டுனர்கள் மற்றும் உரிமையாளர்கள் சங்கம் சார்பாக சங்கத்தின் தலைவர் செல்வராஜ் அவர்கள் சங்கத்தின் நிதியிலிருந்து சங்க உறுப்பினர்களுக்கு ரூபாய் 500 வழங்கப்பட்டது