ஆதரவற்றவர்களுக்கு உணவு அளித்த அதிமுக கம்பம் நகர செயலாளர் ஜெகதீஷ்

ஆதரவற்றவர்களுக்கு உணவு அளித்த அதிமுக கம்பம் நகர செயலாளர் ஜெகதீஷ்


" alt="" aria-hidden="true" />" alt="" aria-hidden="true" />


தேனி மாவட்டம் கம்பம் நகரில் கொரோனா எதிரொலியாக 144 தடை உத்தரவால் மாற்று திறனாலிகள் மற்றும் ஆதரவற்றவர்கள் தனித்து உணவின்றி விடப்பட்டனர் இந்த நிலையில் உணவு இல்லாமல் சாலை ஓரங்களில் இருந்தவர்களை தேடி சென்று தாய் உள்ளத்தோடு அதிமுக கம்பம் நகர செயலாளர் RR ஜெகதீஷ் அவர்கள் 01-04-2020 100க்கும் மேற்பட்ட ஆதரவற்ற களுக்கு தேடிச் சென்று உணவு பொட்டலங்களை வழங்கினார்கள் இவரது சேவை தொட அப்பகுதி சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்தனர்